November 28, 2026
  • November 28, 2026
Breaking News
  • Home
  • டெலிவரி பாய்

Tag Archives

டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்

by on November 29, 2026 0

தன் தாயைக் காப்பாற்ற உதவியவரின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் இளைஞனின் கதை. டெலிவரி பாயாக இருக்கும் நாயகன் லியோனி சிவகுமார், தெருவில் இட்லி கடை வைத்து நடத்தும் தன்னுடைய தாய் ராதிகாவுக்கு ஏற்படும் விபத்தினால் நிலை குலைந்து போகிறார்.  தாயின் உயிரைக் காப்பாற்ற பெருமளவு பணம் தேவைப்பட, கண நேரமும் யோசிக்காமல் இன்னொரு நாயகனாக வரும் துஷ்யந்திடம் அந்த பணத்தை அவசரத்துக்குத் திருடி விடுகிறார்.  ஆனாலும் அவரது மனதை அது உறுத்திக் கொண்டே இருக்க, தாயின் ஆலோசனைப்படி […]

Read More