சண்டக்காரி திரைப்பட விமர்சனம்
ஆணவம் கொண்ட பெண்ணை அடக்கி ஆளும் ஆணின் ரஜினி பாணிக் கதை. ஆனால், ரஜினி பாணி வேறு. இதில் ஹீரோவாகி இருக்கும் விமலின் பாணி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆணவம் கொண்ட சண்டக்காரியாக ஸ்ரேயா. லண்டனின் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உயர் பொறுப்பில் இருக்க, அவருக்கு உதவியாளராக வந்து சேர்கிறார் விமல். அவருக்கு ஒரு கனவு இருக்கிறது. அதன் காரணமாக அப்படி ஸ்ரேயா இழுத்த இழுப்புக்கு ஆடுகிறார் அவர். ஒருகட்டத்தில் ஸ்ரேயாவின் லண்டன் குடியுரிமை […]
Read More