April 16, 2026
  • April 16, 2026
Breaking News
  • Home
  • அனிருத் ரவிச்சந்தர்

Tag Archives

இசைக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து அனிருத் நீக்கமா..?

by on January 5, 2020 0

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் பாரம்பரியம் மிக்கது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 1200 பேர் உறுப்பினர்களாக இருக்கும் இந்தச் சங்கத்தில் இசையமைப்பளர் அனிருத்தும் உறுப்பினராக இருக்கிறார்.  அவரை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க, இசைக்கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதாம். ஏ…? என்ன செய்தார் அனிருத்..? சங்கத் தலைவரும், இசையமைப்பாளருமான தினா பதில் சொன்னார். “ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் பின்னணி இசைச் சேர்ப்புக்கு இங்கே உள்ள இசைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. […]

Read More