May 27, 2020
  • May 27, 2020
Breaking News
  • Home
  • விஜய்

Tag Archives

விஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்

by on March 29, 2020 0

உலகமே கொரோனா வைரசைக் கண்டு நடுக்கத்தில் வீடுகளுக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்க… என்பதுதான் அனைவரின் இன்றைய கேள்வி. எல்லோருமக்குன் இருக்கும் ஒரே ஆறுதல் செல்போனும், வீடியோ காலும்தான். அப்படி மாஸ்டர் நாயகி மாளவிகா மோகணன் தன் போனில் இருந்து மாஸ்டர் பட ஹீரோ விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்று வீடியோ காலில் ஒரு அரட்டைக் கச்சேரி போட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்தப் படங்களை தன் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ” […]

Read More

இன்றும் செல்ஃபி எடுத்த விஜய் வீடியோ இணைப்பு

by on February 10, 2020 0

வருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் இன்று நான்காவது நாளாக நடித்தார். நேற்று ஒரு வேன் மீது ஏறி திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது வைரலானது. இன்றும் அப்படி ஷூட் முடிந்ததும் வெளியே ரசிகர்கள் கடல் அலையாய்த் திரண்டிருக்க, ஒரு பஸ்ஸின் மீது ஏறிய விஜய் ஆர்ப்பரித்த ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார். பின்பு அவர்களை நோக்கி உடலை வளைத்து வணங்கினார். பின்பு நேற்றைப் போலவே செல்ஃபி எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டுக் […]

Read More

விஜய் நேரில் ஆஜராக ஐடி துறை சம்மன் – ஆஜராகாத விஜய் தரப்பில் கோரிக்கை

by on February 10, 2020 0

அதிரடியாக விஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் வீடு, ஆபீஸ்களில் நடந்த ஐடி சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், விஜய் உள்ளிட்டவர்கள் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கிறார்களாம்.   முன்னதாக ரஜினி-க்கு ஐடி துறை சலுகைக் காட்டியதாக வந்த செய்திகளுக்கு மறு நாள் அதிமுக-வில் அங்கம் வகித்தபடி கோலிவுட்டை கோலோச்சிக் கொண்டிருக்கும் மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனின்  சென்னை மற்றும் மதுரையில் உள்ள […]

Read More

ரசிகர்களுடன் செல்பி எடுத்து மாஸ் காட்டிய விஜய் – எக்ஸ்க்ளூசிவ்

by on February 9, 2020 0

விஜய்யை வருமான வரித்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோதே தெரியும், இது விஜய்யின் மாஸை இன்னும் அதிகரிக்கும் என்று. போதாக்குறைக்கு அங்கே படப்பிடிப்பு நடத்த விடக்கூடாதென்று பாஜக ஆதரவாளர்கள் கொடி பிடித்தார்களா இன்னும் விஸ்வரூபம் எடுத்தது விஜய்யின் ‘மாஸ்’. அதேபோல் நெய்வேலியில் படப்பிடிப்பை விஜய் தொடர, கடந்த மூன்று நாள்களாக விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த நெய்வேலிப் பகுதியில் குவிந்து போலீஸார் தடியடி நடத்தும் அளவுக்கு ஆனது.  மூன்றாவது நாளாக, நேற்றும் குவிந்த தன் ரசிகர்களை […]

Read More

மாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்

by on January 27, 2020 0

நேற்று மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இன்று படத்தின் வியாபாரத்தில் வெளியே தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான் ஒன்று செய்தியாகி வினியோகஸ்தர்களை மகிழ்வித்திருக்கிறது. பொதுவாக சினிமா வியாபாரத்தில் படத் தயாரிப்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியே படத்தை விற்பார்கள். எந்த ஒரு நடிகரும் கூட தங்கள் கடந்த படத்தை புதிய படத்துக்கு அதிக விலை வைத்து விற்பதையே பெருமையாகக் கொள்வார்கள்.  அப்படி விஜய்யின் கடந்த படமான ‘பிகில்’ படத்தில் சுமார் 80 கோடி தயாரிப்பாளருக்கு […]

Read More

அட்லீயை வச்சு செய்யும் பிகில் சுட்ட சீன் வீடியோ

by on December 23, 2019 0

ஸ்மைலீ உள்பட எதையும் விடாமல் காப்பி அடித்து படம் எடுக்கக் கூடியவர் அட்லீ என்பது ரசிகர்களும், விமர்சகர்களும் புரிந்து கொண்டிருக்கும் விஷயம். சமீபத்தில் விஜய் நடித்து அவரது இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் எந்தெந்த சீன்கள் எங்கெங்கிருந்து உருவப்பட்டன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டுமல்லாது அந்த சீன்களையும் பிடித்து அப்படியே வெளியிட்டு அட்லீயை ‘வச்சு செய்து’ வருகிறார்கள் ‘நெட்டிசன்’கள். அதைப் பார்க்கும் மக்களில் கூட ஏதோ ஒன்றிரண்டு ‘வெறித்தன’ ரசிகர்கள் மட்டும் அட்லீக்கு ஆதரவாக கம்பு […]

Read More

விஜய் அஜித்தை பின்னுக்குத் தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினி

by on December 19, 2019 0

போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் இந்திய அளவில் நட்சத்திரங்களை அவர்களது வருமானம் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு என்ற ளவுகோலில் வைத்து அவர்களது தகுதி நிலைகளை வைத்து 100 பேரின் தர வரிசையை வெளியிடுகிறது. அப்படி இந்த 2019-ம் வருடத்துக்கான தர வரிசையில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இருக்கிறார். கடந்த ஆண்டில் இவர் மூன்றாமிடத்தில் இருந்தார். முதலிடத்தில் கடந்த ஆண்டு இருந்த சல்மான் கானை மூன்றாவது இடத்துக்கு தள்ளி முதலிடத்தில் இவரும், இரண்டாமிடத்தில் அக்‌ஷய் […]

Read More

கேப்மாரி பார்க்காமல் எஸ்கேப் ஆன விஜய்

by on December 12, 2019 0

ஊர் உலகுக்கே தெரியும். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.ஸி தான் விஜய்யை ஹீரோவாக உருவாக்கினார் என்பது. அதற்கு ஈடாக உச்ச நடிகர் மற்ரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவில் தந்தைக்கு நன்றிக்கடனும் செய்துவிட்டார் விஜய். அடுத்த நன்றியாக அவர் “உழைத்தது போதும்… ஓய்வெடுங்கள்…” என்று அப்பாவுக்கு அன்பாகவும், கொஞ்சம் கண்டிப்பாகவும் கூட சொல்லிப் பார்த்தார். ஆனால், ஆடிய கால், பாடிய வாய் எஸ்.ஏ.சிக்கு சும்மா இருந்தால்தானே..? ஏதோ படம் இயக்குகிறேன் என்று கடந்த சில வருடங்களில் என்னென்னமோ […]

Read More