August 3, 2026
  • August 3, 2026

Simple

சீதாராமம் இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை – துல்கர் சல்மான் பேச்சு

by on August 13, 2022 0

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் ‘சீதா ராமம்’ பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெற்றி விழாவை […]

Read More

லால் சிங் சத்தா திரைப்பட விமர்சனம்

by on August 12, 2022 0

ஹாலிவுட் படங்களை அப்படியே சுட்டு எடுக்கும் வழக்கத்தை மாற்றி அங்கே டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமையைப் பெற்று இந்தியப் படமாக எடுத்த நேர்மைக்கே முதலில் ஆமிர்கானுக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். (அவரேதான் படத்தின் நாயகன் லால் சிங் சத்தா மட்டுமன்றி தயாரிப்பாளர் என்பதையும் அறிக.) அதைச் சிதைக்காமல் இந்திய வாழ்வியல் கலந்து எழுதிய அதுல் குல்கர்னிக்கும், அழகியல் கலந்து எடுத்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தனுக்கும் அடுத்தடுத்த பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும். கதை […]

Read More

சீரியஸ் படங்கள்தான் ரசிகர்களைக் கூட்டும் – ஜீவி 2 நாயகன் வெற்றி

by on August 12, 2022 0

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..  இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.  மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.  முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் […]

Read More

விருமன் திரைப்பட விமர்சனம்

by on August 12, 2022 0

ஆங்கிலப் படங்கள், கொரியப் படங்கள் என்று பார்த்து அவர்களின் வாழ்க்கையை அடியொற்றியே இன்று தமிழ் படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு அக்மார்க் தமிழ்ப் பாரம்பரியம் சொல்லும் படம் வேண்டுமென்றால் அதற்கு ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதில் ஒருவர் முத்தையா.   ஏற்கனவே கொம்பனில் கார்த்தியின் கொம்பைச் சீவிவிட்ட அவர், இப்போது விருமனிலும் அவரை வீறு கொண்டு எழ வைத்திருக்கிறார்.   குடும்பம், அது தொடர்பான உறவுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை […]

Read More

எமோஜி வெப் சீரிஸ் விமர்சனம்

by on August 11, 2022 0

இப்போது படங்களைப் பார்ப்பதை விட வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற ஓடிடி தொடர்களை பார்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் திரைப்படங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரே மாதிரியான படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் அலுப்பும், வெப்சீரிஸில் புதிய தளங்களில் பயணப்பட்டு சொல்ல வேண்டியதை விவரமாக சொல்லும் போக்கும்தான். அப்படி ஆஹா ஓடிடி தளத்தில் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வெப் சீரிஸ்தான் எமோஜி. மனித மன உணர்வுகளை எப்படி எமோஜிகள் பிரதிபலிக்கின்றனவோ அப்படியே இளைஞர்கள் சிலரின் வாழ்வில் […]

Read More

டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு – பெண்கள் போட்டி அறிமுகம்

by on August 10, 2022 0

நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை கொல்கத்தாவில் நிகழ்ச்சியை நடத்த உள்ளது சென்னை, ஆகஸ்ட் 10, 2022: டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு, பெண்கள் போட்டியின் அறிமுகத்துடன் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த திறந்தவெளி போட்டியானது இப்போது மூன்று பதிப்புகளாக உள்ளது. மேலும் அதன் நான்காவது பதிப்பில், டிஎஸ்சிஐ பெண்கள் போட்டி அதே வடிவத்தில் -ரேபிட் மற்றும் பிளிட்ஸ் கொண்டிருக்கும். இந்த போட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை […]

Read More