July 31, 2026
  • July 31, 2026

Simple

என் பேங்க் பேலன்சை அதிகரித்த தயாரிப்பாளருக்கு நன்றி – லாந்தர் இயக்குனர் ஷாஜி சலீம்

by on June 14, 2024 0

*விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* ‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான […]

Read More

பயமறியா பிரம்மை ஒரு சுவாரஸ்ய அனுபவத்தை ஏற்படுத்தும் – இயக்குனர் ராகுல் கபாலி

by on June 14, 2024 0

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு… 69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, […]

Read More

மகாராஜா திரைப்பட விமர்சனம்

by on June 13, 2024 0

ஒரு காலத்தில் அம்மா – மகன் உறவைப் பெருமைப்படுத்தும் பாசக்கதைகள்  பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டிருந்தன. இப்போதைய ட்ரென்ட் அப்பா – மகள் பாசக் கதைகள்தான். இந்தப் படத்தில் மகளை ஒரு இளவரசியாக வளர்த்து வரும் மகாராஜா என்கிற அப்பாவின் கதையைச் சொல்லி இருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ புகழ் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.  மகளைத் தலை மீது வைத்துத் தாங்கும் மகாராஜாவாக விஜய் சேதுபதி. அவருக்கு இந்த மகாராஜா மகுடம் சூட்டியிருப்பதில் இன்னொரு விசேஷம் இது சேதுவின் ஐம்பதாவது […]

Read More

தமிழ் சினிமாவில் நிறைய பித்தல மாத்திகள் இருக்காங்க – கே.ராஜன்

by on June 13, 2024 0

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் நாளை ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக்க வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு […]

Read More

எல்லோருடைய வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் – நண்பன் ஒருவன் வந்தபிறகு அனந்த்

by on June 12, 2024 0

காலத்துக்கு காலம் ஒரு இளைஞர் பட்டாளம் தமிழ் சினிமாவில் அரங்கேறும். அதில் ஒரு சில குழுக்கள் மட்டுமே பேசப்படுபவையாகவும் அதில் இடம் பெற்ற ஒவ்வொருவரும் தம் திறமையை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து உயரத்துக்கு போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் என்கிற அறிவிப்போடு களம் இறங்குகிறது மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.  இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பார்த்துப் பிடித்துப்போய் […]

Read More

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏ டி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

by on June 11, 2024 0

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ […]

Read More