January 7, 2025
  • January 7, 2025
Breaking News

Photo Layout

மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் ஒரு ஏமாற்று வேலை – வைகோ

by May 19, 2018 0

மத்திய அரசு மே 14-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வரைவு செயல் திட்டம் பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது – காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் 2018 என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14-ந்...

Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டாக்சி கட்டணம் உயரும் அபாயம்

by May 19, 2018 0

தினமும் விலை ஏறிக் கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் மாநில வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை...

Read More

காளி விமர்சனம்

by May 19, 2018 0

வெற்றியைச் சென்றடையும் பாதைகளில் ஆளுக்கொரு ஃபார்முலா இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியின் ஃபார்முலா, ‘அட’ தலைப்பு + அனைவரும் ரசிக்க முடிகிற எளிதான லைன் + அம்மா சென்டிமென்ட் + தொய்வில்லாத படத் தொகுப்பு என்பதாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவற்றுடன் ‘ஆட் ஆன் பேக்’காக காதலும்,...

Read More

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

by May 15, 2018 0

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது வயது 71. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலகுமாரன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர். தவிர, சினிமாவுலகிலும் புகழ்பெற்றிருந்த அவர் கமல்ஹாசன் நடித்த...

Read More

கமல் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு

by May 15, 2018 0

               இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில்  வரும் 19 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.             ...

Read More

காளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்டனி – கிருத்திகா உதயநிதி

by May 14, 2018 0

தமிழ்சினிமாவில் மரபுரீதியான ‘ரூல்’களை உடைத்தவர்கள் பட்டியலில் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இடம் உண்டு. எதிர்மறையான தலைப்புகளைக் கண்டாலே தூர ஓடும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட பயமின்றி அப்படிப்பட்ட தலைப்புகளிலேயே படங்களை எடுத்து வெற்றியும் கண்டவர் முதல்முறையாக படத்தின் பத்து நிமிடக் காட்சியை படம் வெளியாவதற்கு முன்பே...

Read More