January 8, 2025
  • January 8, 2025
Breaking News

Photo Layout

புஷ்பா 2 திரைப்பட விமர்சனம்

by December 5, 2024 0

புஷ்பா முதல் பாகம், அவன் எப்படி செம்மர கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு அதிபதி ஆகிறான் என்று சொன்னது. இந்த இரண்டாவது பாகம் அந்த சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்கள் என்ன – அது இந்திய அரசியலில் எவ்வளவு தூரம் வியாபித்து நிற்கிறது என்று சொல்கிறது.  முதல் பாகம் பார்த்தவர்களுக்கு இது...

Read More

ரஜினியின் வாழ்த்துடன் அவரது பிறந்த தினத்தில் வெளியாகும் ‘மழையில் நனைகிறேன்..!’

by December 4, 2024 0

இதுவரை எந்தத் திரைப்படத்திறகும் கிடைக்காத பப்ளிசிட்டி அறிமுக நாயகன் அன்சன் பால் நடிக்க, டி.சுரேஷ்குமார் இயக்குனராக அறிமுகமாகும் மழையில் நனைகிறேன் படத்துக்கு கிடைத்திருக்கிறது.  அப்படி என்ன பப்ளிசிட்டி என்கிறீர்களா..?  முதல் மறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “இந்தப் படம் மிகப்பெரிய  வெற்றி பெற வேண்டும் என்று மழையில்...

Read More

தமிழ் சினிமாவின் சொத்து சிவி குமார் – மிர்ச்சி சிவா

by December 4, 2024 0

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு… திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில்...

Read More

மாயன் திரைப்பட விமர்சனம்

by November 29, 2024 0

முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாயன்கள் உலகத்துக்கும், இப்போது இருக்கும் உலகத்துக்கும் ஒரு தொடர்புக் கோடு ஏற்படுத்தினால் அது எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர் ஜெ.ராஜேஷ் கன்னா. ‘தானுண்டு தன் வேலை உண்டு…’ என்று இருக்கும் ஐடி நிறுவன ஊழியர் நாயகன் வினோத் மோகனுக்கு...

Read More

சொர்க்கவாசல் திரைப்பட விமர்சனம்

by November 29, 2024 0

சிறைச்சாலைகளுக்கு உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை ; அதேபோல் வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிற அதே தோசையை திருப்பிப் போட்டிருப்பதுடன், ‘இங்கு இரண்டு வழிதான்- ஒன்று, சொர்க்கவாசலில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும், அல்லது நரகத்தில் ராஜாவாக இருக்க...

Read More