இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- “தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும் தற்போது சட்டமன்ற...
Read Moreதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்ந்லக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 11 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்....
Read More‘தமிழ்நாட்டில் எல்லோரும் வாழலாம். ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்…’ என்ற ஆரோக்கியமான சிந்தனையுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் யுரேகா. ஆனால், அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறாரா என்பதுதான் ஆகப்பெரிய கேள்வி. தன் போக்கில் போகக்கூடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘காளி’தான் ஹீரோ. அதன் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும்...
Read Moreஇப்போது தயாரிப்பிலிருக்கும் புதிய படம் ‘பொறுக்கிஸ்’. இப்படி ஒரு தலைப்பா என்று பதறிவிடாதீர்கள். அந்த தலைப்புக்குக் கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளதாம். ‘கேஎன்ஆர் மூவிஸ்’ சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் இது. ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’...
Read Moreசென்னைக்குப் பிழைப்பு தேடி வந்த மதுரைக்கார ஹீரோவுக்கும், அவரது நண்பருக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரும்பணம் கிடைக்க, அவர்கள் படும்பாடு என்ன, மற்றவர்களைப் படுத்தும் பாடு என்பதும் கதை. எந்த நோக்கத்துக்காக சென்னை வந்தார் என்றே சொல்லப்படாத ஹீரோவாக ஹீரோ மிதுன் மகேஸ்வரன். வழியில் பார்த்த ஒரு நபரையே...
Read More