January 13, 2025
  • January 13, 2025
Breaking News

Photo Layout

96 படத்தின் திரை விமர்சனக் கண்ணோட்டம்

by October 2, 2018 0

இப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொண்டாடி எழுதிய விமர்சனத்துக்காக நிமிடத்துக்கொரு வாழ்த்துக்களில் திணறி ‘புரையேறும் பெருமாளாக’ ஆகிவிட்டிருந்தேன். அதற்காக உச்சந்தலையில் தட்டி ஆற்றுப் படுத்துவதற்குள் இன்னொரு படத்தைக் கொண்டாட நேர்வது ‘இனிய நிர்ப்பந்தம்..!’ ‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம்...

Read More

உடலைப் பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் -ஆர்யா

by October 2, 2018 0

‘சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன்’ நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு...

Read More

பெண் விலை வெறும் ரூபாய் 999 ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கைக் கதையா..?

by October 1, 2018 0

நாட்டில் பற்றி எரியும் பாலியல் கொடுமை பற்றியும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும் பேசும் ஒரு படம் கண்ணியமாக துளியும் ஆபாசக் கலப்பின்றி உருவாகியுள்ளது. அப்படம் ‘பெண் விலை வெறும் ரூபாய் 999’. சுருக்கமாக ‘PV999 ‘. இப்படத்தை அறிமுக இயக்குநர் வரதராஜ்...

Read More