January 15, 2025
  • January 15, 2025
Breaking News

Photo Layout

சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம்

by February 3, 2024 0

இன்றைய 2k கிட்ஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் காதல், காமம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படம் எடுத்தாக வேண்டும் என்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி, அவர்களுக்கு அட்வைஸ் செய்வதாகக்  கதையை அமைப்பதுதான்.   அந்த வகையில் இயக்குனர் முத்து புத்திசாலித்தனமாக இப்படி ஒரு லைனைப் பிடித்திருக்கிறார்....

Read More

சமூக செயல்பாட்டாளர்கள் 25 பேருக்கு ஒரு கோடி உதவித் தொகை அளித்த நடிகர் கார்த்தி

by February 3, 2024 0

கார்த்தி25 – இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கினார். இந்நிகழ்வில் கார்த்தி பேசியதிலிருந்து…  “இங்கு அன்பு...

Read More

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு

by February 2, 2024 0

இந்நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது. இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார். வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்....

Read More

லவ்வர் படம் உங்களை ஏமாற்றாது – மணிகண்டன்

by February 2, 2024 0

*‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு* அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல்...

Read More

மறக்குமா நெஞ்சம் திரைப்பட விமர்சனம்

by February 1, 2024 0

96 படம் வெளிவந்து வெற்றி அடைந்தாலும் அடைந்தது, அதற்குப்பின் பல ரி-யூனியன் கதைகள் வந்துவிட்டன. ஆனாலும் அவை அலுக்கவில்லை என்பதன் காரணம் எல்லோருக்குள்ளும் இருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறி விடுவதே ஆகும். இங்கே அப்படி ஒரு ரி – யூனியனை தந்திருக்கிறார் இயக்குனர் ராக்கோ யோகேந்திரன்....

Read More

600 திரையரங்குகளில் வெளியாகிறது வடக்குப்பட்டி ராமசாமி

by January 31, 2024 0

*பீப்பிள் மீடியா பேக்டரியின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது!* ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம் மூலம் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். ‘வடக்குப்பட்டி...

Read More