January 18, 2025
  • January 18, 2025
Breaking News

Photo Layout

மாணவிகளைப் பாடகிகள் ஆக்குகிறார் இசை ஞானி

by January 12, 2019 0

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம்  பாடகிகளாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி  இளையராஜா.   அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே  அவரது  பிறந்த...

Read More

விஷால் மணக்கப் போகும் பெண் இவர் இல்லையாம்

by January 12, 2019 0

விஷால் தன் திருமண செய்தி உண்மைதான் என்று அறிவித்தாலும் அறிவித்தார். மீடியாக்களும், சமூக வலைதளங்களும் சுதாரித்து விட்டன. இரண்டு நாள்களாக செய்திகளில் விஷால் மணக்கப்போகும் பெண் இவர்தான் என்று ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் விஷால். அவரது...

Read More

ஓபிஎஸ் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

by January 11, 2019 0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.   இந்த விசாரணை ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில்...

Read More

ஹைகோர்ட் புதிய உத்தரவால் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு

by January 11, 2019 0

பொங்கல் பரிசாக அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப் பொருள்களுடன் ரூ. 1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை ஜேசுதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே...

Read More

கிரிஷ்ணம் விழாவில் பாக்யராஜ் சொன்ன உண்மை சம்பவம்

by January 11, 2019 0

தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்....

Read More

விஸ்வாசம் திரைப்பட விமர்சனம்

by January 10, 2019 0

அஜித் ‘நடிப்பில்’ இப்படி ஒரு படம் பார்த்து நாளாகிறது – சென்டிமென்ட் அளவில்… ஒரு பாசக்காரத் தந்தையாக அவர் வரும் இந்தப் படம் அவர் கரியரிலேயே புதுசு.  இதற்கு முன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் இதேபோல் ஒரு பெண் குழந்தைக்குத தந்தையாக நடித்திருந்தாலும் அது சொன்ன...

Read More