பிறந்ததிலிருந்து (!) ஒன்றாக இருக்கும் மூன்று நண்பர்களிடையே பருவம் வந்ததும், காதல் வந்து பிரிவு ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் ஒன்றாக இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. இந்த எளிய லைனை அத்தனை சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
Read Moreதான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்ஷி அகர்வால். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில்...
Read Moreவிமல், ஓவியா நடிக்க, சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு தடை பெற்றது பரவலான செய்தியானது. இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின்...
Read More‘முதல் இந்து தீவிரவாதி’ பற்றிய பேச்சினால் சர்ச்சையில் கமல் சிக்கியதிலிருந்து தினமும் அது அதன் விளைவுகளை அவர் அனுபவித்தே வருகிறார். அது பற்றிய காரசார விவாதங்கள் ஒரு புறமும், நேரில் செருப்பு, முட்டை வீசுபவர்கள் இன்னொரு புறமுமாக அவரைக் குறிவைக்க… அதில் எரிச்சலடைந்த கமல் இன்று காட்டமாகவே...
Read More