July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

மதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி

by September 17, 2020 0

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஏரியாவில் பி.ஜே.பி சார்பில் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி செய்திருந்தார். அங்கே சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் பேசியது. “பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழகத்தில்...

Read More

டப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்

by September 17, 2020 0

இந்த லாக் டவுன் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியிலேயே வைத்திருக்கிறது. ‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடல்கள் வெளியான நொடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவர்களின் விருப்பபட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்நேரத்தில் “டாகடர்” படக்குழு...

Read More

விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்

by September 17, 2020 0

விஜய்யை வைத்து வேட்டைக்காரன் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் இயக்குனர் பாபுசிவன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்திருக்கிறார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவருடைய கல்லீரலும் சிறுநீரகமும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களாக மயங்கிய நிலையில் இருந்த பாபுசிவன் இன்று சிகிச்சை...

Read More

கணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை

by September 16, 2020 0

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த மணிகண்டன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவர் ஆனார்.   இந்நிலையில் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுக்கு கார் ஓட்ட போய் மணிகண்டனுக்கு அவருடன் பழக்கம் ஏற்பட காதலித்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக ...

Read More

சூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

by September 16, 2020 0

 தொடர்ந்து சமூக விஷயங்கள் பற்றி பேசினாலே அவர்களுக்கு அடுக்கடுக்காக சோதனைகள் வருவது தெரிந்த விஷயம். அந்த வகையில் அவ்வப்போது சமூகம் பற்றி கருத்து தெரிவித்து வரும் சூர்யா நிறைய பிரச்சினைகளின் இலக்காகி வருகிறார். அவர் நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய...

Read More