ஏறத்தாழ 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவின் பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டரைத்தான் இசையமைக்க பயன்படுத்தி வந்தார் இளையராஜா. இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேற நேர்ந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த...
Read Moreதமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கினார் அதிமுக...
Read Moreஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்! எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின்...
Read Moreநேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியான படங்களில ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஒருசேர பாராட்டப்பட்ட சியான்கள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே தியேட்டர்கள் தோறும் வெற்றியைக் கொண்டாடி வரும் சியான்கள் படத்தின் கதாநாயகன் கரிகால னும் மற்றும் அவரது குழுவும் அதன் ஒரு பகுதியாக மரம் நடு விழா...
Read Moreசியான் என்றால் பெரிசு என்று பொருள். தமிழில் முதல் சியானாக விக்ரம் அறியப் பட்டாலும் அரிதாக நிஜ சியான்கள் பற்றியும் அவ்வப்போது படங்கள் வருவதுண்டு. இதில் ஒரு சியான் அல்ல. ஏழு சியான்களைப் பற்றிய நெகிழ்வான கதை ஒன்றைச் சொல்லி சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் வைகறை...
Read More