July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Photo Layout

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளின் தொடக்க விழா

by April 11, 2022 0 In Uncategorized

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இணையயயான வர்த்த யேணசணய இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சசன்ணனயில் பிறந்துள்ளது. இரு நாடுகளுக்குமிணையிலான வர்த்தக உறவுகணள கட்டிசயழுப்பும் வணகயில் அரசாங்க அதிகாரிகள், தூதுவர்கள் ேற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிணலயில் சசன்ணன Hyatt Regency-யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நணைசெற்றது. இந்திய...

Read More

கோடை விடுமுறையில் குடும்ப மகிழ்ச்சியை உறுதி செய்யும் ‘ஓ மை டாக்’

by April 11, 2022 0

குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘ஓ மை டாக்’. சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’ படம், மூன்று தலைமுறைகளைப்...

Read More

காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளரின் மேலும் இரண்டு நேர்மையான தயாரிப்புகள் விரைவில்

by April 11, 2022 0

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன. ‘தி...

Read More

கலைஞர் கதை வசனத்தில் “கலைஞரின் கண்ணம்மா” படத்தை இயக்கிய பாபா விக்ரம் மரணம்

by April 8, 2022 0

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கதை வசனத்தில் மீனா பிரேம்குமார் நடித்த “கலைஞரின் கண்ணம்மா” படத்தை தயாரித்து இயக்கியவர் எஸ் எஸ் பாபா விக்ரம்.2005 ல் வெளிவந்த அந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அந்தப் படத்தைத் தொடர்ந்து கருணாஸ் கோவை சரளா நாசர் ராதாரவி உள்ளிட்ட பலர்...

Read More

முதல் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏபிபி (ABP) நாடு

by April 8, 2022 0

ஏபிபி (ABP) நாடு தனது வெற்றிகரமான முதல் ஆண்டை நிறைவு செய்தது. இந்த குறுகிய காலத்தில், ஏபிபி நாடு ஆறாவது பெரிய செய்தித்தளமாக வளர்ந்துள்ளது. இதன் ஆப் மற்றும் இணையதளத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பார்வைகளைக் கொண்ட தமிழ் செய்தி தளமாக இது இயங்குகிறது. ABP...

Read More