January 19, 2025
  • January 19, 2025
Breaking News

Photo Layout

விமானம் திரைப்பட விமர்சனம்

by June 11, 2023 0

“இந்தப் படத்தை பார்க்க வர்ற நீங்க அழுகலேன்னா அடுத்தது இந்த வழிதான்…” என்று ஒரு மூட்டை வெங்காயத்துடன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத ஆரம்பித்திருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் சிவ பிரசாத் யனாலா. இயலாதவர்களின் வாழ்க்கையில் கூட நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் ஒரு  படைப்பின் நோக்கமாக இருக்க...

Read More

போர் தொழில் திரைப்பட விமர்சனம்

by June 10, 2023 0

சமுதாயத்தில் குற்றவாளிகள் பெருகுவதில் பெற்றோரின் கவனிப்பின்மை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்ற ஒற்றை வரிச் செய்தியை ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா. அத்துடன் ஏட்டுப் படிப்பு மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கும் இளைஞனும், ஆற்றல் மிகுந்த ஒரு அனுபவசாலியும்...

Read More

பான் இந்தியா திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’ படப்பிடிப்பு நிறைவு – ஆகஸ்ட் ரிலீஸ்

by June 10, 2023 0

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஐஸ்வர்யா கவுட கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் கிரிஷ்...

Read More

பெல் (BELL) திரைப்பட விமர்சனம்

by June 8, 2023 0

வருடத்துக்கு சராசரியாக 200 தமிழ் படங்கள் வருகின்றன. அதில் தமிழர் பெருமையைச் சொல்லும் படங்கள் எத்தனை என்று எண்ணினால் பல விரல்கள் மிச்சம் இருக்கும். பழந்தமிழர் பெருமைகளைப் பற்றியும் குறிப்பாக பழந்தமிழ் மருத்துவ முறைகளைப் பற்றியும் உயர்வாகப் பேசுகிறது இந்தப் படம்.  படத்தில் நாயகன் பெயர்தான் பெல்....

Read More

யூ ட்யூப் மூலம் கதாநாயகி ஆன முகை பட நாயகி

by June 7, 2023 0

LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’. விரைவில் திரைக்கு வரவுள்ள...

Read More