August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 25, 2019

ஜோதிகா கார்த்தி நடிக்கும் தம்பி முடிவடைந்தது

0 965 Views

வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ‘தம்பி.’   ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதைதான். நகைச்சுவை, ஆக்‌ஷன்ஸ் , எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே இந்த ‘தம்பி’யில் அமைந்துள்ளது.   இதில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு மிகுந்தது. இது போக கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். அப்பா அம்மாவாக சத்யராஜ், […]

Read More
November 24, 2019

என் அப்பா லெவல் வேறா இருந்திருக்கும் – துருவ் விக்ரம்

0 723 Views

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா.   இப்படம்  வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில்  இயக்குநர் கிரிசாயா பேசியதாவது, “தமிழ் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆடியன்ஸுடம் செம்மயான ரெஸ்பான்ஸ் இருக்கு. விக்ரம் சார் இந்தப்படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை. துருவ் மிகச்சிறந்த நடிகர். […]

Read More
November 24, 2019

ஒரு டாக்டர் நடிகரானது எப்படி – எதிர்வினையாற்று சுவாரஸ்யம்

0 878 Views

‘தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்’ வழங்கும் படம் ‘எதிர்வினையாற்று’. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.   இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.    இதில் நாயகன் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன் […]

Read More
November 24, 2019

தன் கல்யாணம் பற்றி செய்தி அறிவித்த யோகிபாபு

0 904 Views

வழக்கமாக நடிகர்கள் தங்களைப் பற்றி ஏதாவது விபரீதமான செய்தி வந்தால்தான் படஹ்றுவார்கள். ஆனால், காமெடி ஹீரோ தனக்குக் கல்யாணம் என்றதும் பதறிவிட்டார். அவருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிகில் விழாவில் விஜய் சொல்ல, அதற்கேற்றாற்போல் சில் தினகளுக்கு முன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை யோகிபாபு ஷேர் செய்திருக்க, சமூக வலை தளங்களில் அவருக்குத் திருமணம் என்ற தகவல் நேற்று முதல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தப்பெண் பற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்காத யோகிபாபு […]

Read More
November 23, 2019

விஜய் இயக்கும் ஜெ படம் தலைவி அசத்தல் First Look வீடியோ

0 1110 Views

இயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். அதில் ஜெயலலிதாவாக நடிப்பது இந்தி நடிகை கங்கனா ரணாவத். ஒல்லிக்குச்சி கங்கனா எப்படி ஜெயலலிதாவுக்கு பொருத்தமாவார் என்று எல்லோரும் குழம்பியிருந்த நிலையில் இன்று ‘தலைவி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டார் விஜய். அதில் ‘ஜெ’வாக அசத்தலாகப் பொருந்தியிருக்கிறார் கங்கனா. நீங்களும் பாருங்கள்… வீடியோ கீழே…    

Read More
November 23, 2019

இரண்டு ரூம் போட்டு ஒன்றிலேயே தங்கிய ஹீரோ ஹீரோயின்

0 943 Views

இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை ஒரு மீடியாவின் பேட்டியில் முன் வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ‘போஸ்டர்’ நந்தகுமார். இவர் தயாரித்த ‘பலூன்’ என்ற படத்தில் நடந்த விவகாரம் அது. அதில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போது நடந்த அனுபவங்களைத்தான் விளக்கியிருக்கிறார் நந்தகுமார். “அஞ்சலி நல்ல மனம் கொண்ட நடிகை. ஆனால், ஜெய் அப்படியல்ல… அத்துடன் அஞ்சலியின் மனதைக் கெடுக்கும் வேலையிலும் அவர் இறங்கினார்.  ஒருமுறை கொடைக்கானலில் ஷூட்டிங்கில் இருந்தபோது டைரக்டர் சென்று அஞ்சலியை “ஷாட் ரெடி” […]

Read More