August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 10, 2020

நடிகையை முத்தமிட முயன்ற வாலிபர் வைரல் வீடியோ

0 1003 Views

இந்தியில் புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வருபவர் சயீஃப் அலிகான். இவர் நடித்த ‘தன்ஹஜி’ இன்று வெளியாகி இருக்கிறது. இவரது மகள் சாரா அலி கானும் நடிகைதான். ‘கேதார்நாத்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தாரா. இந்நிலையில் ஜிம்முக்குப் போய்வந்த சாரா அலி கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஆர்வக்கோளாறுடன் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.  அந்த ரசிகர்  சாராவிடம் முதலில் கை கொடுக்க, சாராவும் இயல்பாக கைகொடுத்தார். சட்டென்று அந்த நபர் […]

Read More
January 10, 2020

சூரரைப் போற்று ஒரு நாள் விமான வாடகை 47 லட்சம்

0 1197 Views

சூர்யாவின் அடுத்த தயாரிப்பும், நடிப்பும் ஓரே படத்தில்தான் அமைகிறது. அது அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கோங்கரா இயக்கும் ‘சூரரைப் போற்று.’  60 நாளில் 56 லொகேஷன்கள் போய் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சுதா கோங்கரா. படத்தில் சூர்யா ஜோடியாக அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் தெலுங்கிலிருந்து மோகன்பாபு, கருணாஸ் உடன் நடித்திருக்கிறார்கள். கிராமத்தில் இருந்து வந்த இளைஞன் படிப்பில் முன்னேறி ராணுவத்தில் சேர்கிறார். பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறி விமானக் கம்பெனி ஆரம்பிக்கிறார். அதிலும் […]

Read More
January 10, 2020

நானும் வெர்ஜின் இல்லை – மூன்றாம் தாரமான டிவி நடிகை மூன்றாம் தர ஸ்டேட்மென்ட்

0 1023 Views

பிரபல நடிகை ஒருவர் பெரும் தொழிலதிபர் ஒருவரை மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொண்டதை எதிர்த்து வந்த விமர்சனங்களுக்கு பதிலடியாகத்தான் அந்த நடிகை இப்படி தத்துவ முத்துகளை உதிர்த்திருக்கிறார். இப்படிப் பேசியது நம் தமிழ் நடிகை இல்லை. அந்த வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இந்த ஸ்டேட்மெண்ட் கொடுத்திருப்பது மராட்டிய டிவி நடிகை ‘நேகா பெண்ட்ஸே’. அங்கு பிக் பாஸ் சீசன் 12 பிரபலமாம். இவர் கடந்த 5ம்தேதி  ‘ஷர்துல் சிங் பயாஸ்’ என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். […]

Read More
January 9, 2020

ஓபிஎஸ் ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்

0 884 Views

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ஒட்டி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. அதன்படி மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தனர். தமிழகத்தில் மேலும் இரண்டு முக்கிய வி.ஐ.பி-க்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் […]

Read More
January 9, 2020

தர்பார் சசிகலா தொடர்பான வசனம் நீக்காவிட்டால் வழக்கு

0 956 Views

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.   ஏழாயிரம் தியேட்டர்களில்  தர்பார் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப்படத்தில் அரசியல் துளியும் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது.   ஆனாலும், இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், “சௌத்ல சிறையிலிருந்து வெளிய போய்ட்டு வர்ரதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்…” என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. […]

Read More