August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 1, 2020

உயர்விலும் தாழ்விலும் உச்சம் பார்த்த தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் மறைந்த நாள் இன்று

0 2081 Views

தமிழ் திரையுலகின் அந்தக் கால சூப்பர் ஸ்டார் நடிகரும் பாடகருமான தியாகராஜ பாகவதர் 1959-ம் ஆண்டு இதே நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார். 1909- ஆம் வருடம் ஜனவரி 3 ஆம் தேதி மாயவரததில் பிறந்த மாயவரம் கிருஷ்ணசுவாமி தியாகராஜன் நடிகரான பின் எம்கேடி என்று சுருக்கமாகவும் அழைக்கப்பட்டார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அவர் நடித்த 6 […]

Read More
October 31, 2020

தடையில்லா சான்றிதழ் பெற தாமதம் ஆனது ஏன் – சூரரைப் போற்று சூர்யா

0 670 Views

சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.  தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. ‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து.. “சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, […]

Read More
October 31, 2020

இரண்டாம் குத்து சிக்கலை சரிசெய்து சமூகப் பொறுப்புடன் வெளியிடுவோம்

0 671 Views

தமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ஆதிநாயகனாக அறிமுகமான ” மீசையை முறுக்கு” திரைப்படத்தின் தமிழக உரிமையை முதல் படமாக வாங்கி வெளியிட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2017 தீபாவளிக்கு வெளியிட்ட “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை […]

Read More
October 30, 2020

காற்றை விட உணவு தண்ணீர் மூலம் கொரோனா வேகமாகப் பரவும்

0 748 Views

காற்றில் கொரோனா பரவுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் மூலமாகப் பரவும் என ஹார்வர்டு சான் பப்ளிக் ஸ்கூல் நிலையத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அன்றாடம் மெஸ்களில் உணவு உண்போருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏவியேஷன் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. விமானங்களில் சமூக விலகலை கடைபிடித்து பயணம் செய்வது எப்படி என துவங்கிய இந்த ஆராய்ச்சி, தொடர்ந்து உணவு மூலமாக கொரோனா […]

Read More