August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 29, 2020

மறைந்த நண்பனுக்கு சந்தானம் செய்த உதவி

0 735 Views

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் நடிச்சவர் வி. சேதுராமன். டாக்டரான இவர் ZI Clinic என்ற ஹாஸ்பிட்டலையும் நடத்தி வந்தார். அதே சமயம் கடந்த மார்ச் 26ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். 35 வயதே ஆன அவரின் உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த ZI Clinic மருத்துவமனையின் மற்றொரு பிரிவை அவர் உயிரோடு இருக்கும்போதே ஈ.சி.ஆர் சாலையில் கட்டிக்கொண்டிருந்தாராம். […]

Read More
October 29, 2020

சசிகலாவுக்கு தற்கொலை படை தயார் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

0 719 Views

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் இருவரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில், பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் […]

Read More
October 28, 2020

விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதால் என் உயிருக்கு ஆபத்து – சீனு ராமசாமி

0 699 Views

இன்று காலையில் அதிர்ச்சித் தகவலாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் முதல்வர் ஐயா உதவவேண்டும் அவசரம் என்று பதிவிட்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தன் வீட்டுக்கு வருமாறு அழைத்த அவர் அங்கே பேட்டி அளித்தார். “வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் […]

Read More

குஜராத்தின் பிரபல நடிகர் நரேஷ் கனோடியா கொரோனா பாதித்து மரணம்

குஜராத்தின் பிரபல நடிகர் நரேஷ் கனோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது 77 வது வயதில் கனோடியா உயிரிழந்தார். குஜராத் திரையுலகில் டப்பிங் படங்களுக்கு பெயர்போன நரேஷ் கனோடியா, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கர்ஜன் சட்டமன்ற தொகுதியில் போட்ஜ்டியிட்ட அவர் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி நரேஷ் கனோடியாவின் சகோதரர் […]

Read More

ஆர்.எஸ்.எஸ்காரர் இராமசுப்பிரமணியான் பாஜகவினரின் போராட்டம் தேவையற்றது என்கிறார் – வ.சு.கௌதமன்

by October 27, 2020 0 In Uncategorized

மநுதருமசாஸ்திரம் என்ற நூலின் தமிழாக்க பி.டி.எஃப் வடிவத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். மொத்தம் 462 பக்கங்கள்… வாசிக்க வாசிக்க இதெல்லாம் ஒரு நூலென்றா தூக்கிட்டு திரியிறிங்கடான்னு தான் கேட்கத் தோன்றுகிறது! இது பெண்களை மட்டுமல்ல, பிராமணர்கள் தவிர்த்த அனைவரையும் கேவலப்படுத்தி தான், இழிவுபடுத்தித்தான் பெரும்பாலும் சொல்கிறது. அடிப்படையில் மனிதரை பாகுபடுத்தும் சிந்தனையுள்ள இந்த நூல், வேறென்ன கருத்தைச் சொல்லி என்ன பயன்??? ஒரு சின்ன உதாரணம், இன்னொருவன் வெட்டிய குளத்தில் பிராமணன் குளித்தால், பிராமணனின் பலனனைத்தும் குளம் வெட்டியவனுக்கு […]

Read More