August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

தமிழக சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது

by March 30, 2022 0 In Uncategorized

சென்னையில் நெடுஞ்சாலை துறையின்  தமிழக அரசு 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துகிறது.  

Read More
March 30, 2022

சோனியின் அடுத்த பிரமாண்டம் மோர்பியஸ்( Morbius ) வரும் ஏப்ரல் 1 முதல்…

0 692 Views

Sony நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் மற்றும் அன்சார்டட்” படங்கள் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட தயாரிப்பாக, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த “மோர்பியஸ்” Morbius திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. மார்வல் கதாப்பாத்திரங்களில் மிக முக்கியமான, மிக சிக்கலான, மார்வலிலேயே மிக பலமிகுந்த எதிர் பார்த்திரமான மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் மிக […]

Read More
March 29, 2022

சீரியஸ் படங்கள் எடுக்கும் நீலம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிரிப்புப் படமாக வரும் ஜெ.பேபி

0 701 Views

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ‘ ஜெ. பேபி ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது. நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே சீரியஸான கருத்துக்களை கொண்டதாக இருக்கும் என்ற விஷயத்தை உடைத்து முற்றிலும் நகைச்சுவையாக உருவாகி இருக்கும் படம் இது. சுரேஷ் […]

Read More
March 28, 2022

சூர்யா நடிக்க பாலா இயக்கும் படம் தொடங்கியது

0 1038 Views

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார். ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் […]

Read More
March 28, 2022

கே ஜி எஃப் படத்தின் நன்மைகளை புனித் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கிறேன் – ராக் ஸ்டார் யஷ்

0 734 Views

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் […]

Read More
March 24, 2022

பல லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு கிடைக்க விஜய்சேதுபதி தரும் ஊக்கம்

0 838 Views

சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தன்னடக்கத்தை புறம் தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் செயலில் இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி.  ‘மேற்குத் தொடர்ச்சி மலை’,’கடைசி விவசாயி’என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டப்போது உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை. […]

Read More