August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 13, 2022

டான் திரைப்பட விமர்சனம்

0 1125 Views

வம்பு வழக்குகள், அடிதடி கேஸ்களைத் திறம்பட கையாண்டு முடித்து கொடுப்பவன் மட்டும் ‘டான்’ அல்ல – தனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்து காட்டுபவனும் தான்தான் என்று ‘டானு’க்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. அதனிடையில் பெற்றோரும் ஆசிரியர்களும் நம்மீது கண்டிப்பு காட்டுவதும் கோபப்படுவதும் நமது நன்மைக்குத்தான் என்றும் பல காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார். இதை அப்படியே சொன்னால் ஒரு நீதிக்கதை போலாகி வடும் […]

Read More
May 13, 2022

மே 20 முதல் ஜீ5 தளத்தில் RRR

0 716 Views

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது ! #RRRonZEE5 சென்னை மே 13, 2022 – இன்று காலை ஜீ5 தளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டது.  இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான  ‘ஆர் ஆர் ஆர் ’ […]

Read More
May 12, 2022

மே 15 முதல் ஜீ தமிழ் வழங்கும் பொழுது போக்குகள் நிறைந்த சூப்பர் சண்டே!

0 891 Views

சென்னை 12 மே 2022 ஜீ தமிழ் வரும் மே 15, தமது நேயர்களுக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தரும்   பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு சூப்பர் சண்டேவை வழங்கவுள்ளது! சென்னை, 12 மே 2022: அகண்டா திரைப்படத்துடன் துவங்கிய கோடை கொண்டாட்டத்தில் 7 ஞாயிறும் 7 புதிய திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ள ஜீ தமிழ், இந்த வாரயிறுதியை அடுத்த கட்ட பொழுது போக்கு கொண்டாட்டமாக மாற்றவுள்ளது. வரும் சூப்பர் சண்டேவில் தமது ரசிகர்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ரஜினி தொடரின் சிறப்பு எபிசோடுடன் துவங்கவுள்ள இந்த கொண்டாட்டம், அதனைத் தொடர்ந்து உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக […]

Read More
May 12, 2022

Miss Bahinie Thevarajah wins Best director and best film awards at various global film festivals

0 1110 Views

Chennai, 10th May 2022: Tamil feature film, titled “Kannile Irrupathenna?” written and directed by Miss Bahinie Thevarajah also the film’s producer has won many awards at over 20 Global Film Festivals worldwide. Bahinie is a full-time science actuary who was born in Australia to Eelam Tamil parents. Bahinie filmed the movie in Australia back in […]

Read More
May 10, 2022

சாணி காயிதத்தில் பேர் வாங்கிய சாம் சி எஸ்

0 594 Views

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. […]

Read More

ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் […]

Read More
May 10, 2022

தமிழ்நாடெங்கும் விசித்திரனுக்கு அதிகரிக்கும் தியேட்டர்கள்

0 673 Views

எம் பத்மகுமார் இயக்கத்தில் நடித்து மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்ற படம் ஜோசப் இந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தில் இதனை தமிழில் தயாரிக்க எண்ணம் கொண்டு இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் மூலம் ஆர்கே சுரேஷ் நாயகனாக்கி விசித்திரன் என்ற பெயரில் இந்த படத்தை தயாரித்தது தெரிந்த விஷயம்தான். மலையாளத்தில் இயக்கிய அதே எம் பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியிருந்தாலும் இந்தப் படமும் இங்கு வரவேற்பு பெற்று வருவதும் கூட தெரிந்த சங்கதிகள்தான். உடல் […]

Read More