August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 21, 2023

தெய்வ மச்சான் திரைப்பட விமர்சனம்

0 827 Views

படத்தின் தலைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும் இது ஒரு காமெடி படம் என்று. ஆனால் வெறும் காமெடியோடு நிற்காமல் அதற்குள் ஒரு அழகான லைனை வைத்திருக்கிறார் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார். நாயகன் விமல். அவருக்கு அடிக்கடி வித்தியாசமான கனவு ஒன்று தோன்றுகிறது. அதில் வெள்ளைக் குதிரையில் வரும் ஒரு சாட்டைக்காரர் விமலின் வாழ்க்கையில் யார் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை சொல்லி விட்டுப் போகிறார். அவர் சொன்னது போலவே அடுத்த நாள் அவர்கள் இறந்து விடுகிறார்கள். […]

Read More
April 20, 2023

பெண்கள் சந்திக்கும் சவால்களைச் சொல்லும் சங்கர்ஷனா

0 406 Views

மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் “சங்கர்ஷனா” இந்தப் படத்தில் சைதன்யா, நாயகனாக நடிக்க ரஷீதா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர். இசை – ஆதித்யா ஸ்ரீராம் கதை, திரைக்கதை, இயக்கம் – சின்னா வெங்கடேஷ். தயாரிப்பு – ஸ்ரீனிவாச ராவ்.   படம் பற்றி இயக்குனர் […]

Read More
April 20, 2023

வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறியது

0 477 Views

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை A.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் […]

Read More
April 20, 2023

நல்ல படம் என்ன செய்யும் என்பதை அயோத்தி காட்டியது – சசிகுமார்

0 410 Views

“மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம்..!” என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு […]

Read More
April 20, 2023

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் திகிலூட்டும் சம்பவங்கள் நிறைந்த ஜெனி..!

0 369 Views

பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன். அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று ‘கதம் கதம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். ‘இட்லி’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது மேற்பார்வையில் அவரது துணைவியார் A. முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் ‘ஜெனி’. திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம்.B இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது பாரீஸ் […]

Read More
April 19, 2023

டீன் ஏஜ் பசங்களின் உலகம்தான் ஒரு கோடை Murder Mystery – மீண்டும் வந்த அபிராமி

0 548 Views

ZEE5 தளத்தின்  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !  ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.  இந்நிகழ்வினில்.. ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது…  “ஒரு […]

Read More
April 19, 2023

அமேசான் – AGBO வழங்கும் சீட்டடெல் பிரீமியருக்காக லண்டனில் கூடிய ஒற்றர்கள்

0 528 Views

அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO வழங்கும் கிரவுண்ட்பிரேக்கிங் தொடரான சீட்டடெல் பிரீமியர் காட்சிக்காக உலகெங்கிலுமிருந்து ஒற்றர்கள் லண்டனில் ஒன்று சேர்க்கின்றனர். ஏப்ரல் 28 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒரு பிரமாண்டமான உலக அரங்கேற்றத்திற்கு அமேசான் ஒரிஜினல் தொடர் சீட்டடெல் இன் ஒற்றர்கள் தயாராகி வரும் நிலையில், முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவே நிர்வாக தயாரிப்பாளர்களான […]

Read More