August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

December 3, 2019

சீறு பட பாடலைக் கேட்க இமான் போட்ட கண்டிஷன்

0 1252 Views

ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைப் பாடவைத்துப் புகழ் பெறுவது இசையமைப்பாளர்களுக்கு எளிதான வேலைதான். ஆனால், திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் சேர்த்து புகழ் தேடித்தருவதற்கு பெரிய மனது வேண்டும். அந்த வேலையை பாடகர் சங்கர் மகாதேவன் செய்து வந்தார். அவர் வழியில் இப்போது இசையமைப்பாளர் டி.இமானும் சிறப்புப்...

Read More
December 3, 2019

நடப்பு அரசியலை நையாண்டி செய்யும் அமீர்

0 1089 Views

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் அமீர் இப்போது நடிகர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வட சென்னை’. அதில் கேரக்டர் ரோலில் வந்திருந்த அமீர், ஒரு ஹீரோவுக்குரிய கவனம் பெற்றது அவரது கேரக்டரைசேஷனால் மட்டும் அல்ல… அவரது இயல்பான நடிப்பினாலும்தான். இப்போது அவர் ஹீரோவாகவே...

Read More
December 3, 2019

விஜய் 64 படத் தலைப்பை நம்பாதீங்க குமுறும் இயக்குநர்

0 1204 Views

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் லோகேஷ் கனகராஜ்...

Read More
December 2, 2019

திருட்டுக் கதை புகாரில் சிக்கவிருக்கும் பொன்ராம் சசிகுமார்

0 1084 Views

சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரத்’தை மிஞ்சிய ஒரு கதை அதற்குப்பின் இதுவரை தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். ஏன்..? அவரே கூட அதை மிஞ்சிய ஒரு கதையை இதுவரை எழுதவில்லை. ஆனால், எதனால் அவர் ரசிக்கப்பட்டாரோ அதை மறந்து தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகக் காட்டிக்கொள்ள தேய்ந்து தேய்ந்து வழக்கமான...

Read More
December 2, 2019

அடுத்த தனுஷ் இவர்தானாம் சொல்கிறார் சுசீந்திரன்

0 1058 Views

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாம்பியன்’. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா...

Read More
December 2, 2019

படு கிளாமர் காட்டி வாய்ப்பு தேடும் நடிகைகள் வீடியோ

0 3616 Views

முன்பெல்லாம் நடிகைகள் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படங்களை ஆல்பமாக்கி தங்கள் மேனேஜரிடம் கொடுத்து வைப்பார்கள். தங்கள் படத்துக்குப் பொருத்தமான நடிகைகளைத் தேடும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அந்த ஆல்பங்களைக் காட்டி மேனேஜர்கள் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு வாய்ப்பைப் பெற்றுத் தருவார்கள்.  இது பின்னாளில் சிடியாக மாறியது....

Read More