August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

January 25, 2022

ஹன்சிகா சிம்பு நடித்த மகா வெளியீடு பற்றிய தகவல்

0 622 Views

Etcetera entertainments தயாரித்துள்ள “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது. நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய...

Read More
January 24, 2022

மகனுடன் சீயான் நடிக்கும் மகான் பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது

0 560 Views

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி-10 முதல் Amazon Prime...

Read More
January 24, 2022

விஜய் ஆண்டனியின் அரசியல் திரில்லர் ரத்தம் படத்தின் மூன்று நாயகிகள்

0 640 Views

தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமான நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, வர்த்தக வட்டத்திலும் லாபம் தரும் நடிகராக பாராட்டு பெற்றுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’...

Read More
January 23, 2022

முதல் நீ முடிவும் நீ திரைப்பட விமர்சனம்

0 579 Views

எந்த ஒரு மனிதனும் முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அதேபோல் எந்த மனிதனின் முதல் காதலும் வெற்றி அடைந்ததாக பெரும்பாலும் காவியத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி பதிவுகள் அரிதாகவே இருக்கின்றன. அந்தக் காரணங்களாலேயே முதல் காதல் மனதிலிருந்து அழிக்க முடியாததாக மாறி விடுகிறது....

Read More
January 22, 2022

விவாதிக்க மறுக்கப்படும் விஷயங்களை ஸ்ருதி ஹாசனின் நேரடி அமர்வில் உரையாடுங்கள்

0 618 Views

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும்...

Read More
January 21, 2022

இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் மாநில உரிமையைப் பறிக்கும் செயல் – விடுதலைச் சிறுத்தைகள்

0 652 Views

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில உரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஐஏஎஸ்,...

Read More