November 22, 2025
  • November 22, 2025
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

September 11, 2025

பிளாக் மெயில் திரைப்பட விமர்சனம்

0 406 Views

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும்.  அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன். சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம்  மெடிக்கல்...

Read More
September 11, 2025

காயல் திரைப்பட விமர்சனம்

0 266 Views

கடலிலிருந்து பெருகி வந்த உபரி நீர் மீண்டும் கடலுக்குச் செல்லாமல் தங்கிவிடும் பரப்பை காயல் என்பார்கள். அந்த நீர் கடலைப் போல் அலைகளை எழுப்பி ஆர்ப்பரிக்காமல் அமைதியாக இருக்கும்.  அதனைப் போல ஒரு தேவையற்ற பிடிவாதத்தில் ஆர்ப்பரித்து இயல்பை இழந்த ஒரு குடும்பம் எப்படி உணர்ச்சிகள் அற்றுப்...

Read More
September 9, 2025

படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது..! – கவிப்பேரரசு வைரமுத்து

0 84 Views

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார்..! இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட...

Read More
September 9, 2025

உருட்டு உருட்டு திரைப்பட விமர்சனம்

0 477 Views

மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால், இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் பணக்காரர் வீட்டுப் பெண்ணை ஏழை வீட்டுப் பையன் காதலித்தால் என்ன ஆகும்? பெண்ணின் அப்பா அந்தக் காதலைப் பிரித்துவிடுவார். அதிலும் அந்தப் பையன் தாழ்த்தப்பட்ட சாதி என்றால்..? அவனைக் கொன்று விடுவார். அதுதானே..? ஆனால்,...

Read More
September 6, 2025

எம்ஜிஆர், ஜெ வழியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன்..! – செங்கோட்டையன்

0 125 Views

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், ” தர்மம் தழைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டி நேற்று கருத்தை...

Read More
September 6, 2025

‘பேபி கேர்ள்’ (Baby Girl) திரில்லரில் இருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்..!

0 72 Views

*அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!* மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன்...

Read More