November 22, 2025
  • November 22, 2025
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

September 21, 2025

குஷி – 2 வில் விஜய் மகன் நடிக்க எஸ். ஜே. சூர்யா இயக்க வேண்டும்! – ஏ. எம். ரத்னம் 

0 77 Views

ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து...

Read More
September 21, 2025

ரைட் படத்தில் சமூக அக்கறையுடன் ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லியுள்ளார்..! – நட்டி

0 100 Views

“ரைட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு! RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”.   வரும் செப்டம்பர் 26...

Read More
September 21, 2025

படையாண்ட மாவீரா திரைப்பட விமர்சனம்

0 170 Views

மறைந்த அல்லது வாழும் தலைவர்களை பற்றிய சுய சரிதத்தை பயோபிக் படமாக எடுக்கும் வழக்கம் எப்போதும் உண்டு. ஆனால் அதில் உண்மை சம்பவங்களே இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் முன்னாள் எம்எல்ஏவும், மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மாநாடு காடுவெட்டி குருவின் வாழ்க்கையை கொஞ்சம் கமர்சியல் கற்பனையும்...

Read More
September 20, 2025

“பல்டி திரைப்படம் எனக்கு மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும்..!” – சாந்தனு

0 86 Views

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு..! தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்....

Read More
September 18, 2025

ராயல் சல்யூட் திரைப்பட விமர்சனம்

0 143 Views

உலகளாவிய மனிதம் பேசும் கதை.  அதன் களமாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் போரை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய் சிவ சே. கதை நாயகனாக நடிக்கும் பிரதீப் இந்திய பாகிஸ்தான் எல்லைப் போரில் குண்டடிபட்ட தங்களுடைய மேஜரை தூக்கிக்கொண்டு சக சிப்பாய் இன்பாவுடன்...

Read More
September 17, 2025

கிஸ் படத்தை குடும்பத்தோடு பார்த்து என்ஜாய் பண்ணலாம்..! – கவின்

0 98 Views

‘கிஸ்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு! ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன்...

Read More