July 1, 2025
  • July 1, 2025
Breaking News
July 15, 2019

அஜித் ரசிகர்களுக்கு இன்று மாலை இனிப்பான செய்தி

By 0 1051 Views

அஜித் இப்போது நடித்து வெளியாகவிருக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ பற்றிய முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களை எப்படியும் அந்த செய்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.

எச்.வினோத் இயக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ படம் இந்தி ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பதும், அதில் நடிக்க விரும்பி அஜித் நடித்திருப்பதும் யாவரும் அறிந்த செய்தியாக இருக்க, மாலை 6 மணிக்கு வெளியாகப் போகும் செய்தி என்ன என்பதில்தான் அனைவரின் கவனமும் இப்போது இருக்கிறது.

லெட்ஸ் வெயிட் அன்ட் சீ..!

Ner Konda Paarvai

Ner Konda Paarvai