October 27, 2025
  • October 27, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லெஜன்ட் சரவணன் ஆட்டம் பார்த்து கை தட்டிய டான்சர்கள்
December 20, 2019

லெஜன்ட் சரவணன் ஆட்டம் பார்த்து கை தட்டிய டான்சர்கள்

By 0 818 Views

பவர் ஸ்டாருக்கு பின்பு படம் வருவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியவர் லெஜன்ட் சரவணன் தான்.

படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர் களை சேர்க்கும் வேலையைத் துவக்கி ஒரு மார்க்கமாகமாக முன்னேறி வரும் அவர் நடிக்கும் Production No – 1, படத்தி பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜன்ட் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர்.

 ஜேடி ஜெர்ரி இயக்க.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனை போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இதில் ஒவ்வொரு காட்சியிலும் சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டினார்களாம்.

காசிருந்தா மக்கள் கூட்டம் கைத்தட்ட ரெடியாகி விடும் அண்ணாச்சி..!