September 4, 2025
  • September 4, 2025
Breaking News

நாக் ஸ்டூடியோஸ் பெற்ற பெருமை மிகு விருது

By on June 10, 2019 0 646 Views

இந்தாண்டிற்கான சிறந்த போஸ்ட் புரடக்ஷன்-க்கான இந்தியன் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அகாடமி விருது (Studio Of The Year – Post Production) ‘நாக் (Knack) ஸ்டூடியோஸ்’-க்கு கிடைத்துள்ளது. அதைப்பற்றி அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம் கூறியதாவது…

“இந்த வெற்றிக்குக் காரணமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவால் தான் எங்களுக்கு இந்த விருது கிடைத்தது.

இதேபோல் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து இன்னும் பல விருதுகளை அடைவோம். இம்மாதத்தோடு (ஜுன் 2019) இந்நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகின்றன..!”