July 27, 2026
  • July 27, 2026
Breaking News

Grid Layout

30 ஆண்டுகால பயணத்தில் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறேன்..! – ‘இறுதி முயற்சி’ விழாவில் ரஞ்சித்

by September 29, 2025 0

வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்....

Read More

47வது ஆண்டு இலையுதிர் விழா ‘ஷாரோதோத்சவ்..!’

by September 29, 2025 0

SMCA-வில், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெறும் 47வது ஆண்டு இலையுதிர் விழா “ஷாரோதோத்சவ்”-ஐ வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். SMCA என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட...

Read More

மருதம் படச் செய்தி இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு நடப்பதுதான்..! – விதார்த்

by September 29, 2025 0

‘மருதம்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ! Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக...

Read More

பல்டி திரைப்பட விமர்சனம்

by September 28, 2025 0

ஏளனம் செய்தால் எதிர்த்து அடிக்கும் நண்பர்களின் கதை. கபடி விளையாட்டு வீரர்களான அவர்களில் ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவின் பாத்திரங்கள் வலுவானவை. அந்த இணக்கமான நட்பு எல்லாம் உள்ளூர் தாதா செல்வராகவனுக்காக கபடி விளையாடு போகும்போது திசை மாறுகிறது. விளையாட்டுக்காக...

Read More

குற்றம் தவிர் திரைப்பட விமர்சனம்

by September 27, 2025 0

ஒரு அக்கா – தம்பி பாசக் கதை. டிபன் கடை வைத்து தம்பியை நன்றாகப் படிக்க வைத்து போலீஸ் அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிற அக்கா சிறுவயதிலிருந்தே தம்பியை அதே  முனைப்புடன் வளர்க்கிறார். வளர்ந்து நாயகனாகும்...

Read More

சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார்..! – ‘இரவின் விழிகள்’ விழாவில் பேரரசு

by September 27, 2025 0

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’...

Read More