சமீபத்தில்கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர். அடுத்துசேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள். இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர். பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை SDC பிக்சர்ஸ் கைப்பற்றிள்ளதாம்.
Read Moreநாகர்கோயிலைச் சேர்ந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67. மேடை நாடகக் கலைஞராக இருந்த பாலாசிங், தொடக்கத்தில் ஒருசில மலையாளப் படங்களில் நடித்திருந்தார். பிறகு நடிகர் நாசரின்...
Read Moreகடந்த சில தினங்களுக்கு முன் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு நடிகையின் படமும், செய்தியும் வலை தளங்களில் பரவியது. ஆனால், தன் திருமணச் செய்தி குறித்து மறுத்த யோகிபாபு அதற்கான நேரம் வரும்போது அறிவிப்பேன் என்றார். இப்போது யோகிபாபுவுடன்...
Read Moreஅதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பைஜான் பறக்க இருக்கிறது....
Read Moreநடிகராக இருந்து இயக்குநராகியிருக்கும் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கி பேசுகையில், “படத்தில் நாயகன், நாயகி ஒரு...
Read Moreதமிழ் சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட எடிட்டர் A.மோகன் தன் வாழ்க்கை பயணம் குறித்து தனது அனுபவங்களை தொகுத்து “தனிமனிதன்” எனும் புத்தகம் எழுதியுள்ளார். அவரது துணைவியார் திருமதி வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும்...
Read More