August 2, 2026
  • August 2, 2026
Breaking News

Grid Layout

மறு சுழற்சிக்கு தயாரான கிரண் – மிரட்டும் புகைப்படங்கள்

by December 28, 2019 0

‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரணை நினைவிருக்கிறது அல்லவா? ஜெமினியில் விக்ரமுக்கு ஜோடி ஆனதை தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் மட்டுமல்லாமல் கமல் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் அவர். தமிழ், தெலுங்கு, இந்தி என்று...

Read More

தர்பார் போலீஸ் கதை என்பதால் ரஜினி ஒத்துக்கொண்டார் – ஏஆர் முருகதாஸ்

by December 28, 2019 0

இப்போதுதான் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பித்தது போலிருக்கிறது. ஆனால், படம் 2020 ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ரஜினி நடிப்பில் வெளியாவதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய...

Read More

தற்கொலை செய்து கொண்டது என் கணவர் இல்லை – டிவி நடிகை ரேகா பரபரப்பு

by December 28, 2019 0

சின்னத்திரை நடிகைகளில் பல ரேகாக்கள் உள்ளனர். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் ஒரு ரேகாவின் கணவர் கோபிநாத் என்பவர் கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக கிறிஸ்துமஸ் அன்று அண்ணாநகரில் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில்...

Read More

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்

by December 28, 2019 0

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்(90) நேற்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி மோகன் உயிர் பிரிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் மோகன்....

Read More

நான் அவளை சந்தித்தபோது திரைப்பட விமர்சனம்

by December 27, 2019 0

96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர். அதிலும் இது...

Read More

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரின் தர்பார் ஜனவரி 08ல் பிரிமீயர்

by December 27, 2019 0

அமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* – ஜனவரி 08ல் பிரிமீயர் ஷ லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1...

Read More