August 3, 2026
  • August 3, 2026
Breaking News

Grid Layout

அப்பாவுடன் நடித்த சின்னி ஜெயந்த் என் படத்திலும் கல்லூரிக்கு வருகிறார் – அதர்வா

by September 17, 2022 0

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23...

Read More

பணம் முக்கியமில்லை – பஞ்ச் லைனுடன் பனாரஸ் டிரால் பாடல் வெளியானது

by September 17, 2022 0

ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது...

Read More

வெந்து தணிந்தது காடு திரைப்பட விமர்சனம்

by September 17, 2022 0

இலக்கியத்தில் பெயர் வாங்கியவர்கள் சினிமாவுக்குள் வரும்போது அது வெற்றி பெறாது என்றொரு எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. அந்த எண்ணத்தை மெதுமெதுவே சுஜாதா மாற்றிக் காட்டினார். அதற்குப் பிறகும் பல எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் வந்து கொண்டிருந்தாலும் சுஜாதா பெற்ற வெற்றியை...

Read More

சினம் திரைப்பட விமர்சனம்

by September 16, 2022 0

அனுபவ நடிகர் விஜயகுமார் தன்மகன் அருண் விஜய்க்காக தயாரித்திருக்கும் படம் இது. அப்பாவைப் போலவே சினிமா துறையில் நல்ல பெயர் எடுத்த அருண் விஜய் திறமையிலும் அவருக்கு குறைந்தவர் இல்லை என்று இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார். ஏற்கனவே அழகியலோடு...

Read More

சர்வதேச பட விழாக்களில் விருதுகள் வென்ற குழலி செப் 23 இல் வெளியீடு

by September 16, 2022 0

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் செரா கலையரசன் இயக்கத்தில் உருவான படம் ‘குழலி’. ‛காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஆரா நடித்துள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்தபடம் இண்டோ பிரஞ்ச்...

Read More

ஸ்டடி ஆஸ்திரேலியா கண்காட்சி மற்றும் விளம்பர பிரச்சாரம்

by September 16, 2022 0

ஸ்டடி ஆஸ்திரேலியா கண்காட்சி, மாணவர்கள், கல்வித் தலைவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. இந்த விளம்பர பிரச்சாரம், ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றல் பற்றிய பொருத்தமான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ● மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும்...

Read More