July 29, 2026
  • July 29, 2026
Breaking News

Grid Layout

கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளர் உருக்கம்

by December 16, 2024 0

‘சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார்....

Read More

அந்த நாள் திரைப்பட விமர்சனம்

by December 14, 2024 0

தமிழ்ப்பட உலகின் ஹிட்ச்காக் என்று வர்ணிக்கப்படக்கூடிய எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்த நாள்’. இன்றைக்குப் பார்த்தாலும் திரைக்கதையமைப்பில் புதிதாக இருக்கும் அந்தப் படம் அப்போது...

Read More

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’

by December 14, 2024 0

*ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின்...

Read More

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்பட விமர்சனம்

by December 11, 2024 0

“முதல் காட்சியில் ஒரு துப்பாக்கியைக் காட்டி விட்டால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தாக வேண்டும்…” என்பது ஹாலிவுட் திரைக்கதை மேதை ஆல்பிரட் ஹிட்ச்காக் சொன்ன ஒரு சினிமா ஃபார்முலா.  இந்தப் படத்தில் அப்படி முதல் காட்சியிலேயே ஒரு துப்பாக்கி...

Read More

கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் எல்லோருமே கூத்தாடிகள்தான் – பேரரசு

by December 11, 2024 0

எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா..! SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி,...

Read More

வித்யாசகர் முதல் முறையாக இசையமைத்த ஆன்மிக ஆல்பம் ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’

by December 8, 2024 0

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ ஆன்மிக ஆல்பம் ! தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு...

Read More