பதிலடி கார்ட்டூன் வெளியிட்டு பின்னர் நீக்கிய எல் கே சுதீஷ்
விஜயகாந்த் காலில் சகல அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது போன்று கார்ட்டூனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு, டெலிட் செய்துள்ளார் எல்.கே சுதீஷ். அதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்....
Read More