இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹீரோவா என்றுதானே ஆச்சரியமாக இருக்கிறது..? ஆனால், அதுதான் உண்மை. வெளியிலிருநு பார்ப்பதற்கு பழக முடியாதவர் போலிருக்கும் அரவிந்த்சாமி, நிஜத்தில் வெளிப்படையானவர்- நிறைய விட்டுக் கொடுப்பவர். இதை அவர் சொல்லவில்லை. அவருடன் நடித்த நடிகர்கள் சொல்லிப் பூரித்தார்கள். ‘ஹர்ஷினி மூவீஸ்’ தயாரித்திருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் அரவிந்த்சாமிதான் ஹீரோ....
எப்போது முடியும் என்று எதிர்பார்த்திருந்த திரைப்பட வேலை நிறுத்தம் முடிந்து, முதல் நிகழ்வாக அமைந்தது ‘பாஃப்டா மீடியா வொர்க்ஸ்’ சார்பில் தனஞ்ஜெயன் மற்றும் ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ்’ தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீடு. அதனாலோ என்னவோ ஒட்டுமொத்த தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியும் அங்கு குழுமினாற்போல எங்கு தொரும்பியனாலும்...
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இப்போது காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி என்று அனைத்து கட்சிகளின் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைய உள்ளது. முன்னதக இந்தத் தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத தொங்கு பாராளுமன்றம் அமையவே சாத்தியம் இருப்பதாகத்...
விஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதே நிறுவனங்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து...