June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Classic Layout

சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் படம் இன்று ஆரம்பம்

by on May 8, 2019 0

‘மிஸ்டர் லோக்கல்’ அடுத்தவாரம் வெளியாகவிருக்க, ரவிகுமார் இயக்கும் படம், மித்ரன் இயக்கும் ஹீரோ,படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே16 (SK16) பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மெரினா’ , ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில்  நடித்திருந்தார். நீண்டஇடைவெளிக்கு பிறகு இந்தப்...

பிரான்சிஸ் கிருபா பாடல்களை எழுதும் பைரி

by on May 7, 2019 0

புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது பைரி’ என்ற படம்.   குமரிமாவட்டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால்  100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில்,...

ஒருவரிடம் காசு வாங்கி அடுத்தவருக்கு ஓட்டு போடும் தமிழக மக்கள்

by on May 7, 2019 0

ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.  இருவரும் பேசியதிலிருந்து…   கஸ்தூரி –   “தமிழர்கள்...

பீட்டாவுக்கு ஆதரவாக மெரினா புரட்சி படத்தை முடக்க நினைத்தார்கள்

by on May 6, 2019 0

கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம், மெரினா புரட்சி என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன்,...

ஷில்பாவாக மாறிய சீனியர் நடிகை சச்சு

by on May 6, 2019 0

‘கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்’ சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’.  ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.   மேலும் சீனியர் நடிகை சச்சு...

குழந்தைகளை மகிழ்விக்கும் பறக்கும் கருநாக பாம்பு

by on May 5, 2019 0

ஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் ‘நீயா2’. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம் தான் பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் நிறைந்திருக்கும். அந்த பாம்பை பற்றியும்,  கிராபிக்ஸ் பற்றியும்  கிராபிக்ஸ் நிபுணர்...