‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள் பெரியோர். இதையே சினிமா மொழியாக்கி ‘ஆடிப் பட்டம் தேடி இசை’ என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அவரே தன் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டை ஆடி 18 அன்று (03-08-2018) அறிவித்திருக்கிறார். படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ‘அர்ஜுன் ரெட்டி’...
தலைப்பைப் பார்த்து அந்த அறிமுக இட்யக்குநரைப் பற்றி ஏதும் ஏடாகூடமாக முடிவெடுத்து விடாதீர்கள். முழுதும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் ‘லிசா’ 3டி. அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் லிசா. இந்த...
‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேய்பசி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி நடிகர்கள் ஆர்யா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர்...
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற சிறிய படத்தைத் தந்து பெரிய வெற்றியை அள்ளிய விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் இணைப்பில் மீண்டும் உருவாகும் புதிய முயற்சிப்படம் ‘சீதக்காதி’. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகவும் அமைகிறது. கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘பேஷன் ஸ்டுடியோஸ்’...
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய இசை அறிந்த இசையமைப்பாளர்களில் ரமேஷ் வினாயகமும் ஒருவர். திரையிசை தாண்டி கர்நாடக இசை எனப்படும் நம் பாரம்பரிய இசையில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும் பெற்றவர். அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நல்ல பாடகர் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் மற்றும் ஒரு இசை ஆராய்ச்சியாளர் ஆவார். தமிழ் தவிர...