June 29, 2026
  • June 29, 2026
Breaking News

Classic Layout

இளையராஜாவையும் எஸ்பிபியையும் இணைத்த தமிழரசன்

by on June 1, 2019 0

சில அதிசயங்கள் கலையால் மட்டும்தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது. பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்தப் படத்துக்காக ஒரு பாடலை பாடிச் சென்றார்....

வடிவேலுவுக்கே விருப்பம் இல்லாத நேசமணி டிரெண்டிங்

by on May 30, 2019 0

இரண்டு நாள்களாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் டிரெண்டிங் ஆகி வருகின்றன ‘நேசமணி’, மற்றும் ‘பிரே ஃபார் நேசமணி’ காமெடி மீம்ஸ்கள். ஒரு சுத்தியலில் ஆரம்பித்த இந்த விஷயம் இன்று எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வடிவேலுவின் வற்றாத ‘பிரண்ட்ஸ்’ காமெடியான நேசமணி எந்தப்படத்திலும் இல்லாத அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், கொஞ்சம் யோசித்துப்...

ஜெய்யை விஜய் ஆக மாற்றிய விஜய்யின் அப்பா எஸ்ஏசி

by on May 30, 2019 0

‘சென்னை-28’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘நீயா-2’, என கவனிக்கப்பட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் ‘லவ் மேட்டர்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை நீண்ட இடைவெளிக்குப்பின் எஸ்.ஏ.சி இயக்கும் இந்தப்படம் ஜெய்யின் 25 படமாகவும் அமைகிறது. இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி), அதுல்யா...