உலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’. இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே. பொதுவாக...
படம் வெற்றியடைந்தால் மொட்டை போடுவது ஒரு வகை. ஆனால், அந்த வெற்றிக்குக் காரணமான அர்ப்பணிப்புடன் மொட்டை போடுவது இன்னொரு வகை. இதில் இரண்டாவது வகையாக ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தில் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. அதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழுவினரே அதிர்ச்சியில் உறைந்து போய்...
இயக்குநர் ஹரி ஆபீஸில் இரண்டு செட் காக்கி யூனிபார்ம்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து வடித்த கஞ்சி போட்டு இரும்பு அயர்ன் பாக்ஸில் பெட்டி போட்டால் சிங்கம் ஸ்கிரிப்ட் தயார் என்று அர்த்தம். அதுவே இன்ஸ்டன்ட் லிக்யூட் ஸ்டார்ச் போட்டு எலக்ட்ரிக் பாக்ஸில் அயர்ன் பண்ணினால் சாமி ஸ்கிரிப்ட் ரெடி என்று அர்த்தம். ஒரு...
‘ஏபிசிடி, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘ஓஎஸ்டி பிலிம்ஸ்’ ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’. ‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார். அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான ‘RX...
தலைப்பை வைத்து இது எந்த மாதிரியான படம் என்பதை யாராலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியாதோ அப்படியே ‘மர்டர் மிஸ்டரி’யான இந்தக் கதையின் முடிவையும் யாராலும் கண்டுபிடிப்பது கடினம். ‘ராஜா’ என்கிற காஸ்டபிள் ‘ரங்குஸ்கி’ என்ற பெண் எழுத்தாளினியிடம் காதல் வயப்பட்டு, அவளது காதலைப்பெற பல வழிகளிலும் முயல்கிறார். அதில் ஒன்று, இன்னொரு கேரக்டர் ரங்குஸ்கி...