விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ்’ தயாரித்து வந்த ‘தயாரிப்பு எண் 2’ படம் படப்பிடிப்பை முடித்திருக்கிறது. திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், எந்தவித சமரசமும் இன்றி படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டுமொத்த குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. “இந்த செய்தியைக் கேட்கும்...
கல்வியும் கற்றலும் சார்ந்த இடமான பள்ளிக்கூடத்தை காதல் பயிலும் கூடமாகவே நினைத்துக் காதல்கள் எப்படி வளர்கின்றன, தேய்கின்றன, அழிகின்றன என்ற கதையை (கதைகளை..?) ‘திறம்பட’ எடுத்திருக்கிறார் இயக்குநர் ஓமர் லுலு. காதல்தான் எல்லாம் என்று முடிவு செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்து விட்டதால் பள்ளி தொடங்கும் முதல் நாளிலிருந்தே காதலையும் தொடங்கிவிடுகிறார் இயக்குநர். முதல்...
காதல் கதைகளில் பெரும்பாலும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான காதலே முதலிடம் பிடிக்கும். ஆழமான காதல் என்றால் அது பெரும்பாலும் ஏழைகளுக்கிடையில் வருவதாகவே இருக்கும். உலகம் முழுக்க சினிமாவில் இதுவேதான் நிலை. ஆனால், இந்தப்படத்தில் பணக்காரர்களுக்கான காதலைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர். பெரிய தொழிலதிபரின் மகன் கார்த்திக்கு தன் மனம் போல் வாழப் பிடித்திருக்கிறது....