பணம் போட்டுப் பணம் எடுக்கும் தொழில்களில் பிரதானமானதும், துரிதமான லாபம் பார்க்கும் தொழிலும் சினிமா மட்டும்தான். அதனால்தான் பல கார்ப்பரேட் கம்பெனிகள் கூட படமெடுக்க முன்வருகின்றன. அப்படி லாபம் பார்க்கக் கூடிய சினிமாவில் தொண்ணூற்றுக்கும் அதிகமான பேர் லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கொண்டு மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்கிற வகையில் அவர்கள் கிறங்கிச் சரிகிற...
திரைப்படங்களில் ஒன்று ஏழைகளின் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்… இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நடுத்தர வர்க்க பிரச்சினை. அவ்வப்போது பணக்காரர்களின் வாழ்வியல் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தெருவோரம் வாழும் மனிதர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கு நேரம் இருக்கிறது..? அதற்கு நான் இருக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார் இயக்குநர் நேசம் முரளி. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் படத்தின் களம்...
நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது. இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது. உடனே ஆர்.கண்ணனை தன்...
படம் தொடங்கிய ஒரே வாரத்தில் ஹீரோ ஹீரோயின் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட தடுமாறாமல் படத்தை தரமாக முடித்திருக்கிறார் இயக்குநர் செல்வக் கண்ணன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? ஓடிப் போன அந்த நல்ல உள்ளங்கள் ‘பிரச்சினை புகழ்’ அபி சரவணனும், அதிதி மேனனும். மேலே படியுங்கள். உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான...
டி.ஜி. தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இது இவர்களது 34 வது தயாரிப்பாகும். ‘தொடரி’ படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர். ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.எஸ்.துரை...