வணிக ரீதியிலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா பால் தற்போது வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு படியாக அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் ‘டாக்டர் பத்ரா’வாக நடிக்கிறார் அமலா பால். “கடந்த காலத்தில் வணிகரீதியான கதாபாத்திரங்களில்...
இன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது: தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது,...
2003 ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ‘ஐஸ் அசோக்’, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ‘அலீமா ஐட்’ டை திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது. தமிழில் ‘ஐஸ்’, ‘யுகா’ உள்ளிட்டு பல மலையாளப் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ‘ஐஸ் அசோக்’ நடித்துள்ளார்...
‘எஸ் ஃபோகஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில்...