January 20, 2025
  • January 20, 2025
Breaking News

Classic Layout

ஜெய்யை விஜய் ஆக மாற்றிய விஜய்யின் அப்பா எஸ்ஏசி

by on May 30, 2019 0

‘சென்னை-28’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘நீயா-2’, என கவனிக்கப்பட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் ‘லவ் மேட்டர்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை நீண்ட இடைவெளிக்குப்பின் எஸ்.ஏ.சி இயக்கும் இந்தப்படம் ஜெய்யின் 25 படமாகவும் அமைகிறது. இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி), அதுல்யா...

பேரனை ஹீரோவாக்கி படம் இயக்கும் ஈரோடு சௌந்தர்

by on May 29, 2019 0

வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார். குடும்பக் கதைகளை செண்டிமெண்ட் கலந்து அவற்றுக்கு வசனங்கள் மூலம் உயிர் கொடுக்கும் வித்தை அறிந்தவர்.. அதனால் தான் ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களின் கதைக்காகவும்,...

அமெரிக்காவில் யுவன் விஜய் சேதுபதியின் பிரமாண்ட இசை நடன நிகழ்ச்சி

by on May 29, 2019 0

அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது.  யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின்...

பாக்ஸர் க்காக அருண்விஜய் பயிற்சி அரிய வீடியோ

by on May 29, 2019 0

நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடனேயே, அவரது அர்ப்பணிப்பு குறித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பற்றிக் கொண்டது. இந்தப் படத்துக்காக பீட்டர் ஹெய்ன் போன்ற ஒரு வழிகாட்டியுடன், வியட்நாமில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை பயிற்சி மையமான ‘லின் பாங்’கில் அருண்விஜய் பயிற்சி...

முன்னாள் காதலிக்காக முழுவீச்சில் நடிக்கும் சிம்பு

by on May 28, 2019 0

ஹன்சிகா மோத்வானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது, ஒட்டுமொத்தக் குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அதில், சமூக ஊடகங்களில் சிம்புவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும்...

மலையாளம் கன்னடத்தில் கலக்கும் பிசாசு நடிகை

by on May 28, 2019 0

தனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின்.  ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. “சில நேரங்களில்,...