June 26, 2026
  • June 26, 2026
Breaking News

Classic Layout

வில் திரைப்பட விமர்சனம்

by on October 11, 2025 0

ஏற்கனவே வில்லு என்ற படம் வந்தது… இது என்ன வில் என்று யோசிக்காதீர்கள். இது ஆங்கில ‘ வில்’ – தமிழில் உயில் . அப்படி ஒரு உயில் பற்றிய வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன்படி ஒரு பெரிய மனிதர் தன் சொத்துகளை தான் வாரிசுகள் இருவர் பெயரில் எழுதி வைப்பதுடன்...

ராம் அப்துல்லா ஆண்டனி படம் வெளியாகும் போது தமிழ்நாடே வாழ்த்தும்..! – எஸ்.ஏ.சந்திரசேகரன்

by on October 10, 2025 0

*‘ராம் அப்துல்லா ஆண்டனி’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா* TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம்...

பல்லடம் கிளாசிக் சிட்டியில் ‘கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025..!’

by on October 10, 2025 0

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔 அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி..! இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு மற்றும் மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவாக 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. 🎉 விழாவின் சிறப்பம்சங்கள்  *நேரடி இசை நிகழ்ச்சி :*  பிரபல நடிகையும் & பாடகியுமான...

மருதம் திரைப்பட விமர்சனம்

by on October 10, 2025 0

வாங்கிய கடனுக்காக சொத்தை இழப்பது ஒரு வகை. ஆனால், வாங்காத கடனுக்காக சொத்தை இழக்க நேர்ந்தால்..? அப்படித்தான் ஆகி விட்டது நாயகன் விதார்த்துதுக்கு. நாடு முழுதும் நடக்கும் இதுபோன்ற மோசடியை திரைக்கதையாக்கி ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறார் இயக்குனர் வி.கஜேந்திரன்.  நாயகனாக நடித்திருக்கும் விதார்த், ஒரு ஹீரோவுக்குரிய எத்தகைய ஏற்பாட்டையும் செய்து கொள்ளாமல் முழுக்க...

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை-க்கு JCI அங்கீகாரம்..!

by on October 9, 2025 0

ஆசியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகராக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது..! சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி...

கயாடு லோஹர் இடம்பெற்ற பிரமாண்டமான Carat Lane ஸ்டோர் திறப்பு..!

by on October 9, 2025 0

கயாடு லோஹர் இடம்பெறும் பிரமாண்டமான ஸ்டோர் திறப்புடன் சென்னையில் CaratLane 17வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது..! சென்னை, அக்டோபர் 8, 2025: இந்தியாவின் முன்னணி ஓம்னிசேனல் நகை பிராண்டான CaratLane, தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள உஸ்மான் சாலையில் தனது புதிய கடையின் பிரம்மாண்டமான திறப்புடன் தனது 17வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடியது. பிரபல...

வேடுவன் (Zee5 ஒரிஜினல்) வெப் சீரிஸ் விமர்சனம்

by on October 8, 2025 0

Zee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான். அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.  இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற...