July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

சிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ

by on March 27, 2020 0

இன்றைக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசும், மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்க, வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கான ஆறுதல்களில் தலையாயது வடிவேலுவை வைத்து வலம் வரும் மீம்ஸ்கள்தான். எது பற்றிய விஷயமாக இருந்தாலும் அது வடிவேலு முகத்துடன் மீம்ஸாக வரும்போது நம் கவலையை மறக்க வைக்கிறது. காமெடி சேனல்களில் வரும்...

கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோ சேதுராமன் திடீர் மரணம்

by on March 27, 2020 0

தமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’ , ‘சக்க போடு போடு ராஜா’, ’50/50′ ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார்.  வயது 37. நேற்று இரவு சென்னையிலுள்ள...

கொரோனா விழிப்புணர்வுப் பணியில் யோகி பாபு ரசிகர்கள்

by on March 26, 2020 0

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப்பணியில் தன் பங்களிப்பாக தமிழக அரசுக்காக யோகி பாபு நடித்த குறும்படம் பரவலான கவனம் பெற்றது . அதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய கருத்தைப் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வூட்டியவர் நடிகர் யோகிபாபு .இந்த விழிப்புணர்வுப் பணியில் அவரைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்....

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் 1 லட்சம் பேர் வரை பாதிக்க வாய்ப்பு

by on March 26, 2020 0

இந்தியாவில் 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இது வரும் மாதங்களில் எவ்வாளவு அதிகரிக்கும்...

வைரலாகும் நடிகையின் வீட்டைச் சுத்தப்படுத்தும் உடற்பயிற்சி வீடியோ

by on March 26, 2020 0

இந்தி, தெலுங்குப் படவுலகில் பிரபலமான ‘அடா ஷர்மா’ தமிழிலும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருக்கிறார். பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளி’ல் சிறப்புத் தோற்றத்தில் வந்திருக்கிறார். இவருக்கு நடிப்பதைவிட பெரிய வேலை தன் சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களும், புகைப்படங்களும் போட்டு வைரல் ஆக்குவது. உடற்பயிற்சி செய்து உடலை ‘கும்’மென்று வைத்திருப்பதில் கில்லாடியான ‘அடா...

ஆந்திர ஹீரோக்கள் வழியில் நம் ஹீரோக்களும் முன் வருவார்களா?

by on March 26, 2020 0

தெலுங்கு ஹீரோக்களை நாம் எப்போதுமே கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம் (படங்களில்தான்…) ஆனால், அவர்கள்தான் இன்று இந்திய ஹீரோக்களுக்கே முன் மாதிரியாக நிஜத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க இந்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு மிக்க அவசியமான ஒன்று. ஆனால், அதற்கு உண்டாகும் செலவினங்கள் மற்றும் பொருளாதாரச்...