இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர்...
நடிகர் நடிகைகளுக்கு பெரிய தலைவலியாக இருப்பது அவ்வப்போது பெருத்து விடும் உடல்தான். பிறகு பாடுபட்டு அதைக் குறைக்க முயற்சி எடுப்பார்கள். அப்படி இன்றைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பெருமுயற்சி செய்து குறைத்த தன் ‘ஸ்லிம் ஃபிட்’ உடலை… அதுவும் டூ பீஸ் உடையில் காட்டி தன் ரசிகர்களைக் குளிர வைத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி. அந்தப்படத்துக்கான...
காஞ்சிபுரம் அத்தி வரதரை பொது மக்களிலிருந்து விவிஐபிக்கள் வரை தினமும் சென்று தரிசித்து வருகிறார்கள். அதில் முக்கிய விவிஐபி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கடந்த ஜூலை 12ம் தேதி அவர் அத்திவரதரை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவரை வீடியோ படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதில் அந்த வீடியோ வெளியானது. தொடர்ந்து பல...
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்றுதனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. பர்ஸ்ட் லுக்கில் ஒரு மாபெரும் இயற்கை...
அட்லீ – விஜய் கூட்டணியில் ‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி வரும் படம் ‘பிகில்’. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ‘மைக்கேல்’ மற்றும் ‘பிகில்’ என்று அப்பா மகனாக நடித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா, யோகி பாபு, டேனியல்...
‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்காக கமல் நடித்துக்கொண்டிருந்த இன்னொரு படமான ‘சபாஷ் நாயுடு’ தொடர்வதில் சிக்கல் இருந்தது. அதைத் தொடரவே முடியாத நிலையில் அவர்களுக்காக இன்னொரு புதிய படத்தை செய்து தருவது பற்றி கமல் தெரிவிக்க, ‘லைகா’வும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அது கமல் முன்னமே அறிவித்த...