டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வழங்க சித்தார்த் நடிக்கும் படம் ‘அருவம்’. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ள படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி சித்தார்த் சொன்னது… “ரவி சார் போன் செய்து கமர்ஷியல்...
சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு திருமண மாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி யை சேர்ந்த ஜெய முருகன் என்ற சைக்கிள் கடை உரிமையாளரிடத்தில் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்ய...
கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ (Takku Mukku Tikku Thalam) என்று பெயரிடப்பட்டுள்ளது. பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர்...
ஒரு காதல் படத்துக்கு என்ன வேண்டும்..? முதலில் களையான… முக்கியமாக இளமையான ஒரு ஜோடி வேண்டும். அந்த முதல் விஷயத்தில் இதில் ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே ஜோடி அற்புதமாகப் பொருந்தி இருக்கிறது. அதில் இயக்குநர்-தயாரிப்பாளர் எம்.எஸ்.சந்திரமௌலிக்கு முதல் வெற்றி கிடைத்துவிடுகிறது. அடுத்தது இருவரும் காதலிப்பதற்கேற்ற களம். அதில் ஜிகு ஜிகுவென்று காதல் பற்றிக்கொள்ள...
‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் நடிகர் யோகிபாபு. தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார்...
வட சென்னையில் வஞ்சக முகங்களைத் திரையில் காட்டிய வெற்றிமாறன் அடுத்த முயற்சியாக நெல்லைச் சீமைக்குப் பயணப்பட்டு நெகிழ வைக்கும் கதை ஒன்றைச் சொல்லும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். அதற்கு உந்து சக்தியாக பூமணி எழுதிய ‘வெக்கை’ புதினமும், உறுதுணையாக தனுஷும், ஆதாரமாக தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் இருந்திருக்கிறார்கள். தனுஷ் ஏற்றிருக்கும் சிவசாமி என்கிற நடுத்தர வயதுடைய,...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ என்ற தன் 100வது படத்தில்தான் ஒன்பது வேடங்களில் வந்து அசத்தினார். அதேபோல் அவரது நடிப்பு வாரிசாகக் கருதப்படும் கமல் ஹாசன் அந்த வேட எண்ணிக்கையில் ஒன்றாவது கூட்டி நடிக்க வேண்டுமென்ற ஆவலில் தன் ‘தசாவதாரம்’ படத்தில் பத்து வேடங்களில் நடித்தார். அவை இரண்டுமே சாதனைப் படங்களாக இன்றளவும்...